Tag Archive | Overwhelmed

Doubt

நாம் ஒருவர் மேல் வைத்த
அதிக பாசத்தாலும்‬
அளவு கடந்த நேசத்தாலும்‬ தான்
அவர்கள் மேல் அதீத கவனம்
எடுக்கின்றோம் ஆனால் அவர்கள்
அதை சந்தேகம் என்றே நினைக்கின்றனர்…..

Overwhelmed Love and Affection with the one you love makes the other person to feel as doubtful act, but it is because of LOVE and AFFECTION only

Mohamed Hani's photo.
Advertisements