Tag Archive | வலிகள் தாங்குமா விழிகள்

வலிகள் தாங்குமா விழிகள்

வலிகள் தாங்கும்

வலிகள் தாங்கும்
எந்தன் இதயம்
ஆனால் என் விழிகள்
தாங்கும் வலிகளைப்
தந்து செல் என் உயிரே,
மரணம் வரை
என் விழிகளில்
நீர் சிந்தாமல்
நீ விரும்பும்
புன்னகையை
மட்டுமே பரிசளிக்க
விரும்புகிறேன் ! ! !

Advertisements