Archives

தனி_மரம்_தோப்பு_ஆகாது

இயற்கைக்கும் விதிவிலக்கு இல்லை.
பல குழந்தைகளோடு இருந்த கூட்டு குடும்பம் இன்று ஒத்தை பிள்ளையோடு தனி குடித்தனம்

காடாக இருந்த இடங்களிலும் இன்று ஒத்தை மரங்கள்
#தனி_மரம்_தோப்பு_ஆகாது…..

single-tree

Advertisements

Vision & Vision Problems

பத்து குழந்தைகள் ஒன்றாக கூடும் இடத்தை பார்க்கவும்
குறைந்தது ஐந்து குழந்தைகள் மூக்கு கண்ணாடியோடு இருப்பார்கள், இன்று எட்டு குழந்தைகள் கண்டேன், ஏழு கண்ணாடியுடன்…… இதற்கு யார் காரணம், பேற்றோர்கள் மட்டுமா? இல்லை நானும் நீங்களும் தான்….

I was really depressed to see a group of students going with specs who were just 10-12 years old. out of 8 students, I counted that 7 of them were in specs.This is not eye deficiency alone… It is a nation’s deficiency. In front of our eyes we are killing the future of our next generation.

It is really annoying issue that we don’t care about the society and the issues that are going around us. is it the kids problem or the environmental issue? I am sure that it is not the kids or the parents issue alone, as 90% of them are using glasses these days. All the ailments come to the kids in young age itself.

why don’t we give care to protect our environment…??

சுற்று சுழல் எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை…. உனக்காக இல்லை உன் வருங்காலத்திர்காகவவது

கொஞ்சம் தேசத்தை நேசியுங்கள், சின்ன சின்ன விஷயம், செய்ய முடியுமே நம்மால்…

  1. குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடவும்
  2. பிளாஸ்டிக் பைகள் தவிர்க்கவும்
  3. வாகனங்களை சரியாக பராமரிக்கவும், புகை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
  4. தேவை இல்லாமல் வாகனங்களை தவிர்க்கவும், பயணம் செய்ய பேருந்துகளை உபயோகிக்கவும். (எல்லா நேரமும் முடியாது, முயன்றால் முடியும்)
  5. காரில் போகும் போது – இன்னும் மூன்று நண்பர்களையும் பிக்அப் செய்யவும் (car pooling) (பெட்ரோல் சேமிக்கவும்)
  6. கூடுமானவரை உணவு வகைகளை வீணாக்காதீர்கள் (உணவு இல்லாமல் நித்தம் தவிப்போர் எண்ணற்றோர்)

 

 

ஆசை பேராசை

ஆசைக்கும் பேராசைக்கும் ஒரு சிறிய வித்தியாசம் தான்
தனது விருப்பங்களின் தனது கட்டுக்குள் வைத்திருந்தால் அவை ஆசைகளாகும்.

ஆசைகள் தனது நிலைக்குள் இருப்பது பேராசை என்பது தன்னை யார் என்ற நிலை அறியாது வைப்பது…..

ஆசைகளை வளர்க்காமல் இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் என்பது இருக்காது, ஆனால் அவை பேராசை ஆகும் போது மட்டுமே ஆபத்து நிறைந்தது ஆகிறது.

அனைத்தும் எனக்கு மட்டுமே வேண்டும் என்பதில் இருக்கிறது பேராசை – இன்றைய அரசியல், விளையாட்டு துறை, சினிமா, பத்திரிகை துறை, என அனைத்திலும் பேராசை மட்டுமே இருக்கிறது

நாங்கள் இந்த பேராசை கும்பலில் சிக்கித் தவிக்கிறோம். எங்கனம் என் தமிழ் மக்கள் எழுந்து நிற்க முடியும்?

மங்கையின் துணிவு

CONFIDDENT WOMAN

என் வாழ்க்கையின்

வசந்தமென வர விரும்பினேன்

உன்னை, அவஸ்தைகள்

படபோகிறாய் என்று வேறு திசை

நோக்கிச் சென்றதனால்

பேதை இவள்  வாழ்வுதனை

முடித்துக் கொள்வாளோ??

இல்லையடா நான் வாழ்ந்து

அன்பாலே உலகை வெல்வேன்

அதன் மூலம்

என்னுள் இருக்கும்

உன்னை கொன்றுவிடுவேன் …!!!

என் வாழ்க்கை

கல்லும் முள்ளும்

இல்லாத பாதை

அல்லவே

அழகிய பாதையாக நீதான்

வரவேண்டும் என்று இருந்தேன்

இடையே இதுவல்ல

என் பாதை என்று

திசை மாறிட

எப்படி இரும்பாய் இருகிறாய் நீ ??

வேதனை என்னவென்று

விலங்கிடுமுன் வேள்வியாய்

பிறந்தவள் நானாடா !

உன்னை காதலித்த பின்

புரிந்து கொண்டேன்

எனது தவறு என்னவென்று

எந்தன் காதலது

கருமேகம் அல்லவே

நீ சென்றதும்

காற்றினில் கலைந்து போக !

இதயத்தில் எழுதியதில்லை

செதுக்கியது,

காலங்கள் பல ஆனாலும்

காதல் அழிவதில்லை

அழிவு என்பது

காதலர்களுக்கு மட்டுமே

உடலும் உயிரும் அழியலாம்

உணர்வுகள் அழிவதில்லை ! ! !

எழுமின் விழுமின்

vivek-strength

உன்னை தேடி வருகிறேன்

தனியாக நின்றேன்
துணை இல்லை
பணமும் இல்லை

பாசமும் இல்லை

துணிவு மட்டுமே எனது எல்லை

செயலற்ற பதுமையாய்
சிலையாய் நிற்பதில் பயனில்லை

சிரித்துப் பேசிட தெம்பும் இல்லை துணிவுமில்லை.

வெற்றிக்கு வழிக் கேட்டால்,

விலாசம் சொல் என்றார்கள்
இலக்கு இல்லாமல்

எதுவும் செய்யாமல்
எங்கும் செல்லாமல்

வெற்றியவன் என்னை வெற்று என்று

உதரிச் செல்வானே.. எதிலும் தோல்வி

வெற்றி என்பது எனக்கு

எட்டா கனியானது – எனது உயரம் போலவே 😦

வெற்றியே – உன்னை தேடி வருகிறேன்

இப்படிக்கு

எனது மறுபெயர் தோல்வி

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

காரணமின்றி இன்று எனக்குள் மரண பயம் வருவதேன்

மரணத்தில் ஓய்வு பெறுகிறோம் என்கின்ற எண்ணம் நான் ஜனித்தது முதல் நேற்று வரை உண்டு. எந்த நேரத்திலும் மரணம் என்னை மணந்தால் சந்தோசம் என்றே  கூறித் திரிந்தேன.

 எங்கோ அலைந்து பாய்ந்து திரியும் நதி கடலை அடைந்ததும் ஓய்வு பெறுவது போல இரண்டு நதிகளின் சங்கமத்தில் கொஞ்சம் அதிர்ந்து இருக்கிறேன். ஆயினும் இந்த் நதிகளிடன் இத்தனை நாளை எங்கிருந்தாய் என்றே கேட்கிறேன்…… உங்கள் சங்கமத்திற்காக இந்த கடல் காத்திருந்ததோ????

 எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து நான் காணாத் துயரங்களை கண்டவர்கள் என்னைக் கண்டவுடன் என்னுள் ஒய்வு கொள்வது கனவா?இல்லை நிஜமா???

 ஒருவராக இருந்தால் நிஜம் என்று எனக்கு நானே சொல்லி ஆறுதல் தந்து இருப்பேன்.

இருவரின் அன்பினில் திக்குமுக்காடி போகிறேனே… அப்போதும் விளங்க முடியாமல் எனக்குளிருக்கும் தவிப்பு அவர்களிடமும் உள்ளதே

 அந்த தவிப்புக்கு அர்த்தம் என்ன??  எப்படி இரு இதயமும் ஒரே விதமாய் எனக்காக??

 எனக்கு மரணத்தை வா என்று என் இருகரம் கூப்பி அழைத்திட மனம் துடிக்கிறது, ஆனாலும் மரணத்தை அனைக்க என்னுள் ஒரு புதுவித பயம் வருகிறதே…. எனக்காக வாழ்ந்த வாழ்க்கை எப்போது முடிந்தாலும் சுகமே, ஆனால் இப்போது இந்த் இரு நிலவுகளின் பெயரால் அன்றோ வாழ்கிறேன்.

இரு நிலவுகளுடன் நான்

இரு நிலவுகளுடன் நான்

அவள் சொன்னது போல்  என்னை காணும் அந்த தருணம் வரை எனக்கான உயிர் இருக்க வேண்டும்… அவளைக் கண்டு என் கண்கள் சிரிக்க வேண்டும். அவள் கூறிய அனைத்தும் என்னுடன் அவள் விளையாட வேண்டும்…

ஒரு வருடம் இல்லை என் ஆயுள் முழுவதும் வேண்டும் இவர்களது அன்பு, ஆயினும் ஒரு நாள், ஒரு முறைக் கண்ட பின் என் உயிர் பிரிந்தால் என்னைப் போன்று ஒரு பாக்கியசாலி இந்த உலகினில் யாரும் இல்லை என்று பெருமிதத்தோடு சொல்லுவேன் – நான் எனது பிறவியின் பயன் அடைந்தேன் என்று…….

Humiliation of a Legend in MahaBharat

We can call each one of them as legend in the story of MahaBharat but to me the truest Legend is Karna from Mahabharata deserves a retelling to those who find glory and might only in warriors like Arjuna, Bheeshma or Drona. The situation of Karna’s birth, brought-up, life and death are equally unfortunate and under plotter (from the birth till death it is planned).

When I was thinking that I have to share my views about Mahabharat, first thing came to my mind was to say about Karnan, a character which is deep in my heart from my childhood. I don’t even know the story of Mahabharat, but I know for sure the character of Karnan entered my heart so deeply because of an old movie as KARNAN. A movie which portrays the story of Karnan in 3 hours and the characters playing the role only will come in front of the eyes when I say the name Karnan.

Let us see how the story of Karnan affected me.

If Mahabharata has a character who has received the most humiliation for no fault whatsoever reasons is Karnan.

At all stages of life he has seen only humiliation right from his birth till end of his life.

Kunti wanted to test the boon awarded by Rishi Durvasa and she used the mantra out of curiosity and called the god of Sun and later felt embraced when the god of Sun appeared in front of her. She pleaded him to go away, but Sun-god said that the effect of the mantra made him to appear and he is helpless against that mantra and she will be blessed with a son. Even then Kunti shall stay virgin.

Thus how the great archer Karnan was Born with Kavasa Kundala. Kunti was afraid of the society and abandoned the child. She sent the child in a Basket and placed the basket in the river, then the basket was seen by a Charioteer who has no child. He was so happy to get such a bright baby and he took the child with him happily and brought him up as his son. That is why Karnan is also called as Sarathyputhiran (son of the charioteer).

How Karna was humiliated ?

In the earlier stages as a child, when he was taken to the gurukul by the charioteer, he was not allowed to study with the Pandavas and Kauravas by saying that he is not a princess or a Brahmin to learn from Gurukul. Karna learned it on his own following Dronacharya’s teaching.

Karna is the best archer next to Eklavya and Arjuna is no where nearer to him. Dronacharya knew that Karna is far superior to Arjuna, hence he denies to teach him archery. He was sent back as he is not a princess or a Brahman to learn it from Guru Dronacharya.

After the end of Gurukul, both Pandavas and Kauravas were asked to show their skills to public. This was the day when their teacher Dronacharya would publicly prove that he has made every prince a master fighter. Their guru Dronacharya introduced each of them one by one like Bhima as a best Gada warrior and then came Arjuna as a best archer.

After Arjuna showed his skills he was challenged by Karna as a stranger and he performed and shown his talents in archery better than Arjuna and immediately the limelight was away from Arjuna and the focus was turned towards KARNAN.

Dronacharya got angry on seeing this, as he had promised Arjuna that he will make him the best archer and tried to stop Karna by saying that the stage since it is meant for a prince and not for some poor charioteer’s son. Once again he was humiliated badly by the Guru Acharya’s.

Duryodhana who was envious of the Pandavas was waiting for the opportunity and asked Karna that where he is from?? Karnan told that he is from place called Anga Desam. Duryodhana immediately declared him as the king of Anga Desam. Karnan asked Duryodhana that how he will be able to payback Duryodhana for this favor for which he replied be my friend till my end. Karnan was very happy with the way Duryodhana saved him from the great humiliation, and he was forced back this favor of Duryodhana all his life by sacrificing his life with Duryodhana.

Third Humiliation was by Draupadi

In the Suyamvara of Draupadi, when all the kings and princess failed to take the bow and tight the strings, Karna marched toward the bow and arrow.

When Karna tried to do it he had no problem in tying the string and was about to shoot the carving eye off the fish! It was at this point Draupadi realized that this guy was going to nail it and the guy was none of the Pandavas. She had to stop it with an excuse and she chose to deride Karna with his caste. Karna’s foster parents were Sutra which is one of the so called “lower castes”.
Draupadi had nothing personal against Karna and she was not even prejudiced against his caste, it was just an excuse thought of in a haste. She wanted to marry only Arjuna as she believed that he was the only one who could help her carry out her destiny. It was a great humiliation for Karna as it was in public and all those who were present in the Sayamvar laughed and taunted him, all those people who were not even equal or match for Karna in terms of strength and skills.

But Karna the gentleman he is, did not say anything offensive and politely bowed out of the competition. Draupadi felt terrible for doing what she did and noticed how handsome and a perfect gentleman Karna was. It was this incident which created a soft spot in Draupadi’s heart for Karna. Obviously, Arjuna completed the task with no problem and married the beautiful Draupadi.

Fourth Humiliation

Later Karna was keen to learn and acquire the Brahmastra Mantra from the great teacher Parshuram. However he knew that he teaches only to Brahmins. So he will go to Parashuram as a Brahmin and started learning the lessons. One day when Parashuram was taking rest in Karna’s Lap, a bee stung Karna on the lower part of his thigh. It was very painful and started bleeding. Karna didnot move his legs feeling that it would awaken the guru and started to suffer with the pain.

When Parashuram woke up, he saw Karna Bleeding. At that time, Parashuram asked son, tell me the truth, who you are? A Brahmin cannot take suffer this much and take physical pain like this, only a warrior can do this.

Karna was obliged to show his identity. Parashuram was greatly annoyed because he has enemity against the Kshatriyas. He therefore cursed Karna that as he had learnt through deceit, he shall forget the skill which he taught at a very crucial time of his life.
How does the friendship between Karna and Duryodhana is valued ?