Archive | August 2016

மரம் வளர்ப்போம் மழை கொடுப்போம்

இயற்கை அனைவருக்கும் பிடிக்கும்.
மரங்களை வெட்டுவோம்,
தடுக்கவும்மாட்டோம்,
வளர்க்கவும் மாட்டோம்.
மழை இல்லை,
வெயில் கொளுத்துகிறது என அங்கலாய்ப்போம்.
#மரம்_வளர்ப்போம், மழை_கொடுப்போம்

 

iyarkai-trees

Advertisements

தனி_மரம்_தோப்பு_ஆகாது

இயற்கைக்கும் விதிவிலக்கு இல்லை.
பல குழந்தைகளோடு இருந்த கூட்டு குடும்பம் இன்று ஒத்தை பிள்ளையோடு தனி குடித்தனம்

காடாக இருந்த இடங்களிலும் இன்று ஒத்தை மரங்கள்
#தனி_மரம்_தோப்பு_ஆகாது…..

single-tree

Vision & Vision Problems

பத்து குழந்தைகள் ஒன்றாக கூடும் இடத்தை பார்க்கவும்
குறைந்தது ஐந்து குழந்தைகள் மூக்கு கண்ணாடியோடு இருப்பார்கள், இன்று எட்டு குழந்தைகள் கண்டேன், ஏழு கண்ணாடியுடன்…… இதற்கு யார் காரணம், பேற்றோர்கள் மட்டுமா? இல்லை நானும் நீங்களும் தான்….

I was really depressed to see a group of students going with specs who were just 10-12 years old. out of 8 students, I counted that 7 of them were in specs.This is not eye deficiency alone… It is a nation’s deficiency. In front of our eyes we are killing the future of our next generation.

It is really annoying issue that we don’t care about the society and the issues that are going around us. is it the kids problem or the environmental issue? I am sure that it is not the kids or the parents issue alone, as 90% of them are using glasses these days. All the ailments come to the kids in young age itself.

why don’t we give care to protect our environment…??

சுற்று சுழல் எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை…. உனக்காக இல்லை உன் வருங்காலத்திர்காகவவது

கொஞ்சம் தேசத்தை நேசியுங்கள், சின்ன சின்ன விஷயம், செய்ய முடியுமே நம்மால்…

  1. குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடவும்
  2. பிளாஸ்டிக் பைகள் தவிர்க்கவும்
  3. வாகனங்களை சரியாக பராமரிக்கவும், புகை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
  4. தேவை இல்லாமல் வாகனங்களை தவிர்க்கவும், பயணம் செய்ய பேருந்துகளை உபயோகிக்கவும். (எல்லா நேரமும் முடியாது, முயன்றால் முடியும்)
  5. காரில் போகும் போது – இன்னும் மூன்று நண்பர்களையும் பிக்அப் செய்யவும் (car pooling) (பெட்ரோல் சேமிக்கவும்)
  6. கூடுமானவரை உணவு வகைகளை வீணாக்காதீர்கள் (உணவு இல்லாமல் நித்தம் தவிப்போர் எண்ணற்றோர்)

 

 

ஆசை பேராசை

ஆசைக்கும் பேராசைக்கும் ஒரு சிறிய வித்தியாசம் தான்
தனது விருப்பங்களின் தனது கட்டுக்குள் வைத்திருந்தால் அவை ஆசைகளாகும்.

ஆசைகள் தனது நிலைக்குள் இருப்பது பேராசை என்பது தன்னை யார் என்ற நிலை அறியாது வைப்பது…..

ஆசைகளை வளர்க்காமல் இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் என்பது இருக்காது, ஆனால் அவை பேராசை ஆகும் போது மட்டுமே ஆபத்து நிறைந்தது ஆகிறது.

அனைத்தும் எனக்கு மட்டுமே வேண்டும் என்பதில் இருக்கிறது பேராசை – இன்றைய அரசியல், விளையாட்டு துறை, சினிமா, பத்திரிகை துறை, என அனைத்திலும் பேராசை மட்டுமே இருக்கிறது

நாங்கள் இந்த பேராசை கும்பலில் சிக்கித் தவிக்கிறோம். எங்கனம் என் தமிழ் மக்கள் எழுந்து நிற்க முடியும்?

Give Respect

Dear Friends,

Please share as much as you can.

When you are travelling in car which is fully air-conditioned, stopping it for a moment for the elder one’s while crossing the road is not going to cause much delay. It is really painful to see the youngster’s trying to slow down the vehicle or to scream or to show harsh face at them.

These elders might not have the enough money in hand to travel by bus, taxi or they might go for walking to keep them fit and energetic. Please give them their way and wait for them to go.

If you can’t show care and love for them, no problem. Atleast Don’t SCOLD them for being slow or coming on you way.

#Please Bear in mind that in few years we will also become old and the same will be done to us by the next generation.

Give Respect to their Age and also for the efforts what our elders have given to us in our growth.

அன்பு நண்பர்களே,

நீங்கள் குளிரூட்டப்பட்ட காரினில் பயணம் செய்யும் நேரம், பாதசாரிகளுக்கு கொஞ்சம் கனிவு காட்டுங்கள்
வயதானமுதியவர் மெதுவாக தான் நடக்க முடியும், கடிந்து கொள்ளாமல் அமைதி காக்கவும்……..

கையில் காசு இல்லாமல் சுமையோடு நடந்து செல்லலாம் இல்லையேல் நடைபயிற்சிக்காகவும் செல்லலாம், வயது முதிர்ந்து வீட்டில் முடங்கிவிடாமல் இருப்பவர்களை இழிவாக எண்ணாமல் பெருமைக் கொள்ளுங்கள்…..

இன்னும் சிலவருடங்களில் நாமும்முதியவர்களாக போகிறோம் என்பதை மனதில் நினைக்க வேண்டும்….

பெரியவர்களை மதிக்க தெரியாவிட்டாலும் பரவயில்லை மிதிககாமல் இருக்கவும்…

Chennai Day

இயற்கை அழகு என்பது 
அறுதியாக இல்லை - ஆனாலும் 
எழில் கொஞ்சும் மரீனா
விண்ணைத் தொடும் கோபுரங்கள்
அமைதி நிரம்பும் மசூதிகள் 
இதயம் தொடும் தேவலாயங்களும்
அடுத்து அடுத்து அமைந்து 
மதங்களுக்கும் அழகு சேர்க்கும் 
எங்கள் சென்னையில் 

மதங்களை கடந்து 
மனித நேயத்தை 
கண்டது எங்கள் சென்னை

மக்களில் கோடிஸ்வரனும் 
அன்றாடம் பிழைப்பைத் தேடுபவனும்
ஆறுதல் காணுவது 
எங்கள் இயற்கை அழகு மரீனா கடற்கரையில்

காதல் கொஞ்சிட மட்டும் அல்ல
பட்டாணி சுண்டல் சுவைத்திடவும்
வரம் வேண்டும் மரீனாவில் 

அழகு நட்சத்திரங்கள் அனைவரையும், 
ஆர்ப்பரிக்கும் சுப்பர் ஸ்டார் தந்ததும் 
புன்னகை மன்னன் கொடுத்ததும் 
எங்கள் சென்னை
புத்தம் புதிய நட்சத்திரங்களையும் 
கொடுப்பதும் எங்கள் சென்னை 

ஆபத்து காலத்தில் அப்போல்லோ 
மருத்துவமனை உண்டு
அதிகம் செலவில்லாமல் 
அனைத்து வசதிகளோடு
அரசாங்க மருத்துவமனையும் உண்டு

பார் போற்றும் மாநகரம்
எங்கள் சென்னை மாநகரம் 

மாநகரத்தில் மெட்ரோ உண்டு 
அனுதினம் பயணம் செய்ய 
இரயிலும் உண்டு, 
பறக்கும் ரயிலும் உண்டு
பத்து ரூபாயில் பயணம் செய்ய 
ஆட்டோ என்ற மூன்று 
சக்கரமும் உண்டு 
அதிகம் கொடுத்தால்
கால் டாக்ஸி உண்டு 

சென்னையின் நுழைவாயில்
முதல் எல்லை முடியும் வரை
நீண்ட தூர சாலை 
ஒரு கோடியில் இருந்து
மறுகோடிக்கு செல்ல 
மாநகர பேருந்தும் உண்டு 


IT க்கு தரமணி
BPOக்கு OMR
Industries க்கு கிண்டி, அம்பத்தூர்
ஆவின் பாலுக்கு மாதவரம்
துணி எடுக்க புரசைவாக்கம்
நகை எடுக்க இல்லை இல்லை
பின் முதல் தங்கம் வரை
மாம்பலம் போங்க,
இன்னும் இங்க ஏராளம்

ஆட்டோ மொபைல்ஸ் க்கு
எதுவேனும் 
MRF, TVS, HONDA, HUNDAI, TI Cycles,
எல்லாம் எங்கள் சென்னையிலே


இனியொரு விதி செய்ய 
எந்த பள்ளிகளை சொல்ல 
தொழிற்கல்வி கூடங்கள்
அரசாங்க பள்ளிகளும்
அரசு கலைக் கல்லூரிகளும்
சென்னை மருத்துவகல்லுரி
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்

எத்துனை சொல்ல 
சொர்க்கம் என்பது 
வான் மேலே பூமிக்கு கீழே 
இல்லை அனைத்தும்
எங்கள் மண் சென்னையில்

 

PV SINDHU – SILVER MEDALIST

Badminton RIO Olympics

Gold Medalist : Carolina Marin (Spain)

Silver Medalist : PV Sindu (INDIAN)

Bronze Medalist: Nozomi Okuhara (Japan)

It was a tough fight and a great spirit shown by Sindhu and the champion gold medal winner neverthless to say that she was very aggressive. Even though she was agreessive, we could see that she was not confident but outplayed Sindhu.

Any game, we can have only one winner and today it is for the Spainsh women. Indian PV SIndhu forced to settle for the SILVER.

 

A proud moment for every Indian fan, and possibly the start of a series of great moments in the 21-year-old Sindhu’s career. Hats off to the young lady…
A kiss to the medal from the Indian, and now she flashes that brilliant smile is on her face

வெள்ளி அன்று
வெள்ளியோடு வருகிறாய்
வெற்றி_மங்கை நீ
கலங்கவேண்டாம்
பயணம் – வெகுதூரம்
இது முடிவல்ல
‪#‎ஆரம்பம்‬

‪#‎RIO_2016_PV_SINDHU‬

 சிந்து-ரியோ