காதல் பாடம்

How the subjects are getting attracted when it is love…
I was in doubt whether English is there or not when I started doubting whether the I love you from you means affection
How much I was a fool in mathematics when I was not able to calculate the love what I have for you 🙂
Science is pure waste when I am unable to analyse my love for you
Tamil also becomes tougher when I am unable to write your beauty
History also changes when our love becomes history 🙂

HONEYPOEMS (தேன் கவிதைகள்)

ஆங்கிலம் உண்மை தானா என குழம்பினேன் நீ கூறிய I love youக்கு
நேசிக்கிறேன் என்று தான் அர்த்தமா என்று சந்தேகித்த போது
கணக்கில் நான் இவ்வளவு முட்டாளா என உணர்ந்தேன் உன் மேல் வைத்திருக்கும் பாசத்தை கணிக்க முடியாமல் தவித்த போது
விஞ்ஞானம் எத்தனை வீண் என்று வியந்தேன் என் அன்பை ஆய்வு செய்ய முடியாமல் துடித்த போது
தமிழும் கஷ்டமா என நினைத்தேன் உன் அழகை கவிதைக்குள் அமர்த்த முடியாமல் விழித்த போது
வரலாறும் மாறும் என புரிந்தேன் என் வாழ்வை காதல் வரலாறாக மாற்றிய போது
புவியியலும் உண்மை என அறிந்தேன் நாளாந்தம் அவள் நினைவுகளிள் சுழண்ர போது
love-subjectlove-subject1

View original post

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s