Archive | December 5, 2015

ஏடு எடுத்தேன்  எழுதிட நினைத்தேன்
மனதில் தோன்றியதை
கிறுக்கிட நினைத்தேன்
நினைத்த நொடியில் மனதில் வந்தது
அனைத்தும் உன் கவியே
தமிழ் அகராதியில்
புதிய வார்த்தைகள் தேடுகிறேன்
என் அன்பே
கிடைத்தால் புதிதாக கிருக்கிடுவேன்
இல்லையேல்  உன் அழகு கவிகளின் வார்த்தைகளை
கொஞ்சம் இரவல் கொடுப்பாயா
உன் இதயத்தை கொள்ளை அடித்ததால் கள்ளி ஆனேன்
வார்த்தைகளை திருடுவதால் திருடியாவேன்

thirudi
Advertisements