Love in Rain

Wonderful to add it during the rainy season🙂 Love it

HONEYPOEMS (தேன் கவிதைகள்)

இடைவிடா மழைத்துளி
ஓயாத சாரல்
தூரத்தில் இருந்து பார்த்தால்
சிறு சிறு பனிப்பூக்கள் போல
இதயத்தை வறுடும் இனிமை வாடை!
பெய்ந்திடும் இதமான நேரம்
இதயம் இடமாரி இரவல்
போகிறது எங்கேயோ
அவள் நிற்கும் திசை தேடி…!!!

பனி போல் ஒவ்வோர்
துளியிலும்
பாயாக விரித்து ஆட்டம் போட
மேனி எல்லாம் அடம்பிடிக்கிறது…!!!

அமைதி கொள்கிறது மனம்!!
அது அவளோடு என்றால்…???
ஆஹா!!!
அது தான்!! ஆனந்தம்!!

மழையோடு மயிலாக நடமாடி….
குடை இருந்தும்
இல்லாமலும்
நனைந்தும்
நனையாமலும்!!
விரல்கல் எல்லாம் அவளோடு
என் மூச்சும் அவள் மூச்சும்
சூடாக!!
குளிர் எல்லாம் பறந்தோட!!

இருவரின் இரு கைகலும்
ஒன்றாகி
கை விரித்து
அவள் நெற்றியோடு என் நெற்றி சாய்த்து அமைதியான அசைவுகள்
வேண்டும்!

அவள் வரும் வரை தொடாராது மழை
மழை ஓயும் வரை அவளை
நினைத்துக் கொண்டே
மழையில் நனைவது போல்
அவள் நினைவுகளிள் நனைந்து கொண்டே இருப்பேன்….!!!!

Mohamed Hani's photo.

View original post

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s