உசிரே போகுது உசிரே போகுது

உன்னை கருவினில்

சுமந்து இருந்தால்

கலைத்து இருப்பேன்.

இதயத்தில் சுமந்ததால்

சிரமப்படுகிறேன்,

தூக்கி எறிய,

கருப்பை இல்லாமல்

வாழ முடியும்,

இதயம் இல்லாமல்

இருப்பது எப்படி – உன்னைக்

கண்டும், உன்னிடமிருந்து

கற்க முடியாத வித்தை,

வித்தை மட்டுமல்ல

விந்தையும் கூட.

மனிதம் துளியுமில்லாமல் –

மனித மிருகமாய்,

கல் மனதோடு வாழும்

உன்னைக் கண்டு

வியக்கலாம், ஆனால்

அந்த கொடிய கலை

கேவல நிலை, இரண்டும்

எனக்கு வேண்டாம….

நீ எந்தன் மகளாக

இருந்தாலும் – உன்னை

நினைத்து மகிழ்ந்திட

ஆயிரம் நினைவுகள்

இருந்தாலும்,  உன்

தவறுகளை

திருத்த தவறினால்

வெறுப்பேன்… என்

உயிர் உள்ளவரை (உன் சிந்தை மாறும் வரை)

Advertisements

5 thoughts on “உசிரே போகுது உசிரே போகுது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s