கழுதைக்கு தெரியுமா கற்பூர ! ! !

வார்த்தைகள் பேசிட

நினைத்திடும் வேளையில்

விரல்களால் பேசிட நான்

உந்தன் காதலன் அல்ல

வார்த்தைகள் பேசிட

நினைத்திடும் வேளையில்

விழிகளில் பேசிட கண்ணே

நான்

உந்தன் காதலியும் அல்ல

வார்த்தைகள் பேசிட

நினைத்திடும் வேளையில்

கைகளால் பேசிட

நான் உந்தன் சகோதரி அல்ல

வார்த்தைகள் பேசிட

நினைத்திடும் வேளையில்

கால்களால் பேசிட

நான் உந்தன் சகோதரன் அல்ல

வார்த்தைகள் பேசிட

நினைத்திடும் வேளையில்

உந்தன் முகத்தினில்

அடித்தார்போல சண்டையிட

உன் நட்பும் நானில்லை

அன்பே என்றும் உன்னை

இமைகளில் வைத்துக்

கண்ணுக்குள் காத்திடும்,

உன்னை எந்தன்

உலகமாக நினைத்திடும்

உந்தன் அன்னை என்று

கண்ணத்தில் அறைந்துதான்

சொல்ல வேண்டுமோ ???

அன்பிற்கும் ஆசைக்கும்

அர்த்தம் தெரியாத

அற்ப்ப பிறவியே உன்னை

என்னுள் பிறந்த

உயிராக நினைத்தது

என் தவறே ! ! !

Advertisements

2 thoughts on “கழுதைக்கு தெரியுமா கற்பூர ! ! !

  1. Akka,

    kaadhaliyaiyum, manaiviyaiyum, akkavaiyum – annaiyaaga ninaippadhu engal aan vargam.

    kannathil araindhusonnalum puriyaadhu indha Eena piravigalukku.

    • I agree with you that guys will think their lovers as wife, wife as mother, lovers as a mother but there are some guys who will think all ladies equal to their wives and there is a female who will think all the guys as their crush of life. and they will say all men are men madam nu…….
      what to do with these kind of females?

Comments are closed.