கடவுளுக்கு நன்றி

கடவுளே ஏன்

இத்தனை

கொடுமைக்காரானாக  நீ

மாறினாய்?

என்னை உன்

திருக்கரங்களால்

தள்ளிவிட்டு வேடிக்கைப்

பார்க்கிறாய் என்றே

எண்ணினேன், ஆனால்

மறுகரத்தினால்

அனைக்க பல

அன்புள்ளங்களை

அங்காங்கே அனுப்புகிறாய்….

நன்றி என்று ஒரு வார்த்தையில்

சொல்லாமல் என்றென்றும்

நன்றி ! !

உள்ளவளாக

இருக்கச் செய்வாயாக..

Advertisements

3 thoughts on “கடவுளுக்கு நன்றி

Comments are closed.