திருமண நாள்

ஆறு ஆண்டுகால அனுபவத்தில், கடந்து வந்த பாதைகள்தான் எத்தனை..எத்தனை என்று தான் சொல்ல வேண்டும் நீங்கள் இருவரும் அருகருகே ஆறு வருடங்கள் இருந்திருந்தால்…

IMG_20130117_171945

IMG_20130117_171933

இந்த ஆண்டு முதல்

இறைவன் அருளால்

நீங்கள் இருவரும்

அருகருகே இருந்து

இன்பமோ துன்பமோ

லாபமோ நட்டமோ

இன்று போல என்றும்……

உனக்காக உன்னவளும்

உனக்காக உன்னவனும்

என்று தொடங்கி

நமக்காக நாங்கள்

என்று ஆசையோடும்

அன்போடும் அசைபோடும்

இன்னாள், நன்னாள்

இது ஒரு பொன்னாள்…

ஆம் இது உங்கள் திருமண நாள் …

இந்நாள் போல

எந்நாளும் மலர

வாழ்த்த கூறும் நிலையில் நான் இல்லை அதனால் பிரார்த்தனைகள் செய்கிறேன் உனக்காக…..

Advertisements