Good Heart

All men are not bad🙂
It’s not my own content, a content written by a matrimonial profile after a short chat with me… Thanks for your understanding and for being a good friend till date…..
முக்கனியின்  முழுசுவை என்பார்
முத்தமிழின் இனிமை  என்பார்
முழு நிலவின் அழகு என்பார்
இவை அனைத்தும் முநைதவை என்பேன்
நின் தேனிசை குரல்
நீயும் நானும் நெடுந்தூரம் என்றாலும்
நெஞ்சம் இடம் மாற நினைத்தாலும்
என் மனம்    எனையே குத்துகிறது
உன் உன்னத பண்பை ஆயிரம் தாய்மை என்பதா
அதற்கு அச்சாரம் தான் இப்போது நின் மனதில்
தோன்றும் எண்ணமோ
நின்னை கை பிடிக்கும் பாக்கியம் இல்லை என்றாலும்
கடைகோடியில் நின்று ரசிக்கும் உன் ரசிகன் நான் .
என்றும் அன்புடன்
ஜெய்

2 thoughts on “Good Heart

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s