With Love

Once again a mail from the same matrimonial profile, who made me to smile with his words and at last laughed like anything….

முல்லைக்கு தேராய்
ரோஜாவுக்கு முள்ளாய்
அழகிய தாமரைக்கு குளமாய்
மரம்கொத்திக்கு மரமாய்
மீன்கொத்திக்கு மீனாய்
மயில்க்கு மிளகாய் பழமாய்
முத்துக்கு சிப்பியாய்
வைரத்துக்கு பட்டையாய்
தங்கத்துக்கு சுரங்கமாய்
இப்படி எல்லாம் என் பெர்சிய பிரின்சஸ் க்கு எழுதி அனுப்ப ஆசை
ஆனா பெர்சிய மொழி தெரியாது
என் நண்பி உதவி பண்ண முடியுமா ! ! !
அப்பா என்ன கேள்விடா சாமி, ஏதோ எனக்கு உலகத்தில இருக்கிற பல பாஷைகள் தெரியும் மாதிரி….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s