இதயமில்லாமல் இயங்குகிறேன்

இதயமில்லாமல் இயங்குகிறேன்

உனக்கு கொடுத்த

இதயத்தில் வேறு யாருக்கும்

இடமில்லை, ஆம்

எனக்காக இயங்க மறுக்கிறது

என் இதயம் – நீ அதனுள் இருப்பதனால்

இதயமில்லாமல் இயங்குகிறேன்,

இரவலாகக் கொடுப்பாயா

உன் இதயத்தை அல்ல

உனக்காக இயங்கும் என் இதயத்தை…..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s