black heart

கருப்பான இதயம்

எனது வாழ்க்கையின்

வண்ணப் பக்கங்கள்

நீ என்று எண்ணினேன்,

எனது வாழ்க்கையினை

மற்றவர்களைப் போலவே

கருப்பு பக்கங்களாகவே

நீயும் கடந்து போகிறாய் ! !

உன்னை வெறுக்க முடியாமல்

நீ கடந்து போன பின்னும்,

கருப்பு தான்

எனக்கு பிடித்த என்று

இந்த பேதை

இதயம் பாடுகிறதே…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s