நண்பா உனது நட்பு

கடவுளாகவே இருந்தாலும்

கண்மூடித்தனமாக

கனிவைக் காட்டாதே,

கனவாகவே இருக்கட்டும் ! ! !

கனவு கலைந்தால்

மீண்டுவிடலாம்,

நட்புக்கு எல்லை இல்லை,

ஆனால் நமது

நட்பிற்கு உண்டாம் கற்பு,

நம்பிக்கை என்பது அதன் பண்பு

கற்பு சிதைந்தால்,

காரணம் ஆராயலாம்

நட்பு சிதைந்தால்

நம்பிக்கை உடைந்துவிடும்…….

நண்பா உனது நட்பு – எனது கற்பு

சிதைத்துவிடாதே

இருந்தும் இறந்தே வாழ்வேன் ! ! !

Advertisements

2 thoughts on “நண்பா உனது நட்பு

  1. சிதைத்து விட மாட்டேன்..ஏனெனில் அது நட்பு மட்டுமல்ல கற்பு..அருமை..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s