உன் நட்பின்றி

இன்பங்கள் இதயத்தில்

பொங்கி வழிந்தது,

நீ எனது

நட்பாக

இருந்த போது.

இதயங்கள் இடம் மாற்றிட,

நீ நினைத்த வேளையில்,

எனது இதயம்

பாலைவனம் ஆனது

உன் நட்பின்றி.

Advertisements

5 thoughts on “உன் நட்பின்றி

  1. இயல்பான கவிதை நட்பு என்ற வட்டம் காயப்படுத்தும் சில இடத்தில்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s