நீயின்றி

பலரது இதயம்

கொள்ளைக் கொள்ளும்

குழந்தையாகவே பிறந்தேன்..

 

துரு துரு வென்று

விளையாடிடும்

இளைஞனாகவே வளர்ந்தேன்

 

கல்லூரி காலத்தில்

சபிக்கப்பட்ட

மாணவனாய்

காதலில் விழுந்தேன்

 

தினம் தினம்

சாகும் இந்த காதலில்

கைதியானேன்

 

இந்த வாழ்வை

பிறக்கும் போதே

உணர்ந்திருந்தால்

இறந்தே பிறந்திருப்பேன் நான்

Advertisements

2 thoughts on “நீயின்றி

 1. kathal enbathu silaruku po pola vatinal valkai mudithadu enku thoopu(grove) pola oru po ponalam neriya marakal athil neeraya killikal(branches) athil neerya pokkal

  • இப்போ இதெல்லாம் சொல்லுவே நீ….
   உன் மனைவியிடம் சொல்லி பாரு எனக்கு காதல் இல்லை
   தனிமரம் தோப்பாகாது மச்சான்… எல்லோரும் உன்னை மாதிரி நினைச்சால் காதல் இல்லாது போகும்

   நீ சொன்ன உதாரணம் நட்புக்கு வேண்டுமானால்
   சரியாக இருக்கலாம் ஆனால் என்னை
   பொருத்தவரை அதுக்கு கூட பொருந்தாது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s