காதல்

 

என்னை

பொய்யான உடம்பென்று

எண்ணி இருந்தேன்.

என்னில் நீ

மெய்யான உயிராக

வருவதற்கு முன்!

Advertisements

3 thoughts on “காதல்

 1. அருமை…

  என்னை திட்டிய
  உங்கள் பதிவு
  படித்து
  வெறும் சண்டைக்காரி
  என்று
  எண்ணி இருந்தேன்.
  என்னில் நல்ல
  நட்பாக
  நீ வருவதற்கு
  முன்!

  • நண்பா,

   காதல்கள் மட்டும் இல்லை நல்ல நட்புகளும் சண்டையில் தொடங்கும்…
   எனக்கு பல தோழிகள் கிடைத்தது, பல சண்டைகளினால் பல நல்லதும் இருக்கும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s