Emotion & Thinking

உணர்வும், உணர்ச்சியும் – ஒரு சிறு அலசல் ! !

உணர்ச்சி என்றால் என்ன என்பதை நோக்கிய எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான கருத்து எதுவும் இன்னும் இல்லை. மனிதர்கள் உணரும் சிந்தனை அல்லது மன அல்லது உடல் நிலைகளை உணர்ச்சி (Emotion) எனலாம்.

  • அன்பு – Love
  • கோபம் – Anger
  • ஆனந்தம் – Joy
  • இன்பம், மகிழ்ச்சி – Happiness
  • ஆசை – Want
  • பொறாமை – Jealousy, Envy
  • வெறுப்பு – Hate, Disgust
  • விரக்தி – Anguish
  • அமைதி – Peace
  • பயம் – Fear
  • கவலை – Sadness
  • எதிபார்ப்பு – Anticipation, Hope,
  • ஆச்சரியம் – Surprise
  • வெக்கம் – Shyness
  • இரக்கம் – Pity
  • பாசம் – Attachment
  • காதல் – Love
  • காமம் – Sexual Attraction
  • அரிப்பு – Irritation
  • சலிப்பு – Boredom
  • குற்றுணர்ச்சி – Guilt
  • மனவுளைச்சல் – Stress

உணர்வு என்பதற்கும் உணர்ச்சி என்பதற்கும் ஒரு நூலிழை வித்தியாசமே. நமக்குத் தேவையான உணர்ச்சியை, அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து, நமக்கு வேண்டும் என ஏற்கும் திறனை உணர்வு (Thinking, Knowledge) என்கிறோம்.

அதே உணர்ச்சியினை அடுத்தவர் மீது தினிக்கும் போது, அது வெறியாக மாறிடும் போது வரும் உணர்வினை தான் தடுக்கமுடியாமல், சிந்திக்க தவரிடும் போது நாம் உணர்வினை இழந்துச் செயல்படும் மிருகங்களாகிறோம்.

உணர்ச்சி என்பது சிந்தித்து பார்த்து வருவதா? என்னைப் பொருத்தவரை இல்லை, அது அடுத்தவரின் செயல்பாட்டுக்கு நாம் காட்டிடும் உடனடியான வெளிப்பாடு

உணர்வு என்பது அந்த நபரின் செயலால் வரும் உடனடியான உணர்ச்சியினைக் கட்டுப்படுத்தி உடன் வரும் நன்மை தீமைகளை அறிவது.

உணர்ச்சி என்பது அடுத்தவரைப் பாதிக்காதவரை தவறில்லை !

நம்முடைய உணர்ச்சி அடுத்தவரைப் பாதிக்காதவாறுப் பார்த்துக் கொள்ளுதலே உணர்வு என்பது….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s