அ முதல் ஃ வரை கவிதை

அ முதல் ஃ வரை

னு அனுவாக ரசித்தபின்னும்

ணித்தரமாக யோசித்தே இருந்தாலும்,

ரும்பு இதயத்திற்குள்

சியாக நுழைந்தவளே

யிரின் வடிவமாக,

ருக்குத் தெரியாமல்

ன்னை களவு கொண்டவளே

னடி சென்றாய் என்னைவிட்டு

யம் வந்ததோ – இவன்

ற்றுமையாக இருப்பானோ ?

டி விடுவேனோ என்றா?

டதமாக வருவாய் என்று இருந்தேன்

அ)றிணையாக இருக்கிறேன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s