என்னை பற்றி

கனவுகளில்  வாழும் பல கோடி மக்களில் நானும் ஒரு சாதரண குடிமகன்(அந்த குடிமகன் இல்லை) சாமனியன் என்று சொல்ல வந்தேன் – எனக்கென்று ஒரு தனி நாடு, தனி மொழி என்று இல்லாமல், சின்ன சின்ன கனவுகளோடு – விடுபடுவோமோ மாட்டோமோ என்ற தவிப்போடும், எப்போது என்ற ஆவலோடும் என் இதயச் சிறையில் சிக்கித்தவிக்கும் என் கனவுகளை, இதயச் சிறையிலிருந்து மீட்டு என் சிந்தனை வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அல்ல – நினைவுகளில் செயல் படுத்தமுடியாத என் கனவுகள், இந்த மண்ணில் சிலருக்காவது தெரியட்டுமே என்ற நப்பாஸை தான் ! ! ! எனக்குள் இருக்கும் என்னை வெளி உலகத்திற்க்கு அறிமுகம் செய்ய சிறிய முயற்சி தான் இந்த இனைய தள மேடை! ! !

Welcome to Anu வின் Dreams Blog ! ! !

Am going to test your patience or kill  your patience in the name of creativity ! !

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s